Advertisements

New Post

Rss

Thursday, October 20, 2016
#Reach #2 #final

#Reach #2 #final

#ALHAMDULILLAH
#REACH #to #FINAL

Entered to Final of MIM Wathooth memorial trophy after beating jimhana sc in the semi final. Our boys are played awesome both batting & bowling.

Toss won by legends elected to ball first
Jimhana  124/6 20 overs

Sajith 48

Splendid spell from our all bowlers Safras,Niyas,Ahnaf,Afri & Nismy

Legends 126/6 18.5 overs
Rilas 25
Azeem 24*

Great fighting & best finishing knock played by Afri KPR & Azeem Mohamed
Also great team work.

Congratulations Guys

Our special thanks to our little hero Infath Kroos for his dedication.
Monday, September 26, 2016
150th  match. .

150th match. .

Leт'ѕ ĸιcĸ ιттттттттт.......
r υ rdy 2 go #OυrBιgBaѕнMaтcн????
0.15ĸ тн crιcĸeт мaтcн oғ #LEGENDZ™
ιn тнa regιѕтer oғ нιѕтory; #alwayѕInѕнaAllaн

Hon.Aвdυrrazzaĸ[мeмвer oғ EP]
                        £
Hon.нaғeeznaѕeer[cнιeғ мιnιѕтer oғ EP]
are goιng тo   parтιcιpaтe ιn oυr нearт'z  нιѕтorιcal evenт ...
Legends SportsClub
Leт'ѕ ĸιcĸ ιт 
Thursday, September 15, 2016
150th Match.....

150th Match.....

எமது  கழகத்தின்  150வது போட்டியை சிறப்பிக்கும் வகையில்  இம் மாதம்  கல்முனை சந்தான்கேனி மைதானத்தில் 150வது போட்டிக்கான புதிய சீருடையுடனும்   மற்றும்  பல நிகழ்வுகளுடன் மிக கோளாகலமாக நடைபெறவுள்ளது.
FEW DAYZ MORE......
DOK..DOKK...DOKKK....!!!!!
Sunday, August 28, 2016
ThankYouDilshan

ThankYouDilshan

#நவரச_நாயகன்_டில்சான் #சிறப்பு_பதிவு.

சிங்கள தாய்க்கும் மலாய் தந்தைக்கும் 1976ம் ஆண்டு 'துவான் மொஹமட் டில்சான்' எனும் இயற்பெயருடன்  களுத்துறையில் பிறந்த டில்சான் #யாழ்ப்பாணத்தில் 'யாழ் சிங்கள மத்திய மஹா வித்தியாலத்தில்' ஆரம்ப கல்வியை தொடங்கியவர் பின்னர் 16 வயதில் #களுத்துறை சென்று பிற்கால படிப்பை தொடர்ந்தவர் 'திலகரத்னே முடியன்சிகல டில்சானாக' பெயரை மாற்றி பௌத்த மதத்தை தளுவினார்.

யாழ்ப்பாணத்தில் பிறந்த இவரது தம்பி 'திலகரத்னே சம்பந்' லிஸ்ட் ஏ மற்றும் உள்ளூர் போட்டிகளின் மிக சிறந்த சகலதுறை ஆட்டாக்காரர் என்பதும் குறிப்பிடதக்கது.

பின்னர் படிப்படியாக வளர்ந்து 1999ம் ஆண்டு இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சிம்பாவேயுடன் அறிமுகமாகி சகளதுறைகளிலும் அசத்த ஆரம்பித்த டில்சான் தொடர்ந்து சிறப்பாக ஆடினார் 87 டெஸ்ட் போட்டியில் 5,492 ஓட்டங்களுடன் 16 சதம் 23 அரை சதம்  பெற்று 39 விக்கட்டுக்கள் வீழ்த்தி 88 பிடியெடுப்புக்களுடன் 2013ம் ஆண்டில் ஓய்வுபெற்றார்.

தொடர்ந்து ஒருநாள்,ரீ20 போட்டிகளில் ஆடிய நிலையில் இன்று நடந்துகொண்டிருக்கும் அவுஸ்ரேலியாக்கு எதிரான போட்டியில் ஓய்வுபெற்றார் 330 ஒருநாள் போட்டிகளில் 10,290 ஓட்டங்களுடன் 22 சதம் 47 அரை சதம் பெற்று 106 விக்கட்டுக்கள் வீழ்த்தி 122 பிடிகள் 1 ஸ்டம்ஸ் செய்தமை குறிப்பிடதக்கது. தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதமடித்த 11வது சர்வதேச வீரராகவும் அதிக சதமடித்த 10வது வீரராகவும் உள்ளமை சிறப்பம்சமாகும்.

மேலும் 75 ரீ20 போட்டியில் 1,834 ஓட்டங்களுடன் 1 சதம் மற்றும் 13 அரை சதங்கள் பெற்று 7 விக்கட்டுக்கள் வீழ்த்தி 32 பிடிகள் 2 ஸ்டம்ஸ் செய்திருந்தார் இதிலும் அவுஸுக்கு எதிரான இறுதி இரு போட்டிகளுடன் ஓய்வு பெறுகிறார்.

சங்கா மஹேலவுடன் டில்சான் மூவேந்தர்களாக இலங்கை அணியில் பால சாதனைகளை படைத்து வெற்றிகளயைும் பெற்று தந்த நவரச நாயகன்' டில்சான்.

டில்சான் நிலங்க விதனகே என்ற பெண்ணை திருமணம் முடிந்து ஒரு ஆண் பி்ள்ளையுடன் விவகாரத்து செய்து பின் டீவி நடிகையான மஞ்சுளா திலினியை இராண்டாவது திருமணம் முடித்தார் அவர்களுக்கு இரு பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் உள்ளமை குறிப்பிடதக்கது.

சாதனை நாயகனை வாழ்த்தி போற்றி பிரியாவிடை கொடுப்போம் வாருங்கள்.
 #LEGENDZ#LEGENDZ
#MissYouDilshan #ThanksYouDilshan #Cogratss
Thursday, August 11, 2016
Copyright © Legends Sports Club Kalmunai. All Right Reserved
Designed by Ganngster Mifa @ Open w3.